Skip to content
த
தமிழ் இலக்கியம்
Sangam – 1900
குறள்
நூல்கள்
திருக்குறள்
தொகுப்பு
மூலங்கள்
தேடு
நூல்கள்
திருக்குறள்
தொகுப்பு
மூலங்கள்
திருக்குறள்
சொல்லடைவு
பொழுதின்
சொல்லடைவு · Word index
பொழுதின்
2
முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
குறள் 69
ஈன்ற
பொழுதின்
பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
7. மக்கட்பேறு
குறள் 1105
வேட்ட
பொழுதின்
அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
111. புணர்ச்சி மகிழ்தல்
“ப” சொற்கள் அனைத்தும்