சொல்லடைவு · Word index

போஒம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 848 ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவுமோர் நோய்.
    85. புல்லறிவாண்மை
  2. குறள் 1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர்.
    107. இரவச்சம்
“ப” சொற்கள் அனைத்தும்