சொல்லடைவு · Word index

போஒய்ப்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 46 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்?
    5. இல்வாழ்க்கை
  2. குறள் 933 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
    போஒய்ப் புறமே படும்.
    94. சூது
“ப” சொற்கள் அனைத்தும்