சொல்லடைவு · Word index

போற்றிச்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
    போற்றார்கண் போற்றிச் செயின்.
    50. இடனறிதல்
  2. குறள் 537 அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
    கருவியால் போற்றிச் செயின்.
    54. பொச்சாவாமை
  3. குறள் 538 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
    இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
    54. பொச்சாவாமை
“ப” சொற்கள் அனைத்தும்