சொல்லடைவு · Word index

போலப்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 974 ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
    98. பெருமை
  2. குறள் 1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள.
    110. குறிப்பறிதல்
“ப” சொற்கள் அனைத்தும்