சொல்லடைவு · Word index

போழப்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1108 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு.
    111. புணர்ச்சி மகிழ்தல்
  2. குறள் 1239 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
    பேதை பெருமழைக் கண்.
    124. உறுப்புநலன் அழிதல்
“ப” சொற்கள் அனைத்தும்