சொல்லடைவு · Word index
மகளிர்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 6. வாழ்க்கைத் துணைநலம் -
குறள் 822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். 83. கூடா நட்பு -
குறள் 912
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். 92. வரைவின் மகளிர் -
குறள் 918
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 92. வரைவின் மகளிர்