சொல்லடைவு · Word index
மக்கட்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 7. மக்கட்பேறு -
குறள் 196
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். 20. பயனில சொல்லாமை