சொல்லடைவு · Word index

மக்கள்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினையான் வரும்.
    7. மக்கட்பேறு
  2. குறள் 64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்.
    7. மக்கட்பேறு
  3. குறள் 66 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.
    7. மக்கட்பேறு
  4. குறள் 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
    7. மக்கட்பேறு
  5. குறள் 410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
    கற்றாரோடு ஏனை யவர்.
    41. கல்லாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “மக்கள்”

“ம” சொற்கள் அனைத்தும்