சொல்லடைவு · Word index

மதி

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1118 மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
    காதலை வாழி மதி.
    112. நலம் புனைந்து உரைத்தல்
  2. குறள் 1119 மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி.
    112. நலம் புனைந்து உரைத்தல்
  3. குறள் 1210 விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
    படாஅதி வாழி மதி.
    121. நினைந்தவர் புலம்பல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “மதி”

“ம” சொற்கள் அனைத்தும்