சொல்லடைவு · Word index

மனைமாட்சி

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்.
    6. வாழ்க்கைத் துணைநலம்
  2. குறள் 60 மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.
    6. வாழ்க்கைத் துணைநலம்
“ம” சொற்கள் அனைத்தும்