சொல்லடைவு · Word index
மன்னன்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 386
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் 39. இறைமாட்சி -
குறள் 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். 45. பெரியாரைத் துணைக்கோடல் -
குறள் 520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. 52. தெரிந்து வினையாடல் -
குறள் 544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. 55. செங்கோன்மை