சொல்லடைவு · Word index

மன்னவன்

13 முறை வருகிறது · occurs 13 times in 13 kurals
  1. குறள் 388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்.
    39. இறைமாட்சி
  2. குறள் 445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  3. குறள் 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
    கோல் நோக்கி வாழுங் குடி.
    55. செங்கோன்மை
  4. குறள் 543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.
    55. செங்கோன்மை
  5. குறள் 545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையுளும் தொக்கு.
    55. செங்கோன்மை
  6. குறள் 546 வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின்.
    55. செங்கோன்மை
  7. குறள் 548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்.
    55. செங்கோன்மை
  8. குறள் 553 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்.
    56. கொடுங்கோன்மை
  9. குறள் 558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்.
    56. கொடுங்கோன்மை
  10. குறள் 559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.
    56. கொடுங்கோன்மை
  11. குறள் 581 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்.
    59. ஒற்றாடல்
  12. குறள் 583 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
    கொற்றங் கொளக்கிடந்தது இல்.
    59. ஒற்றாடல்
  13. குறள் 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு.
    61. மடி இன்மை
“ம” சொற்கள் அனைத்தும்