சொல்லடைவு · Word index

மன்னும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 190 ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
    19. புறங்கூறாமை
  2. குறள் 1146 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று.
    115. அலர் அறிவுறுத்தல்
“ம” சொற்கள் அனைத்தும்