சொல்லடைவு · Word index
மன்னுயிர்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. 25. அருளுடைமை -
குறள் 1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. 117. படர்மெலிந் திரங்கல்