சொல்லடைவு · Word index

மன்னோ

6 முறை வருகிறது · occurs 6 times in 5 kurals
  1. குறள் 819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு.
    82. தீ நட்பு
  2. குறள் 990 சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
    தாங்காது மன்னோ பொறை.
    99. சான்றாண்மை
  3. குறள் 1016 நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்.
    102. நாணுடைமை
  4. குறள் 1206 மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
    உற்றநாள் உள்ள உளேன்.
    121. நினைந்தவர் புலம்பல்
  5. குறள் 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ இரா.
    133. ஊடலுவகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “மன்னோ”

“ம” சொற்கள் அனைத்தும்