சொல்லடைவு · Word index

மன்ற

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 143 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்து ஒழுகு வார்.
    15. பிறனில் விழையாமை
  2. குறள் 229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல்.
    23. ஈகை
  3. குறள் 867 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
    மாணாத செய்வான் பகை.
    87. பகை மாட்சி
  4. குறள் 880 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்.
    88. பகைத்திறம் தெரிதல்
  5. குறள் 1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
    படல்ஒல்லா பேதைக்கென் கண்.
    114. நாணுத் துறவுரைத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “மன்ற”

“ம” சொற்கள் அனைத்தும்