சொல்லடைவு · Word index
மருந்து
5 முறை வருகிறது · occurs 5 times in 4 kurals
-
குறள் 950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து. 95. மருந்து -
குறள் 1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. 110. குறிப்பறிதல் -
குறள் 1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. 111. புணர்ச்சி மகிழ்தல் -
குறள் 1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. 125. நெஞ்சொடு கிளத்தல்