சொல்லடைவு · Word index

மருள்மாலை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
    வன்கண்ண தோநின் துணை.
    123. பொழுதுகண்டு இரங்கல்
  2. குறள் 1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
    மாயும்என் மாயா உயிர்.
    123. பொழுதுகண்டு இரங்கல்
“ம” சொற்கள் அனைத்தும்