சொல்லடைவு · Word index

மறப்பின்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  2. குறள் 1207 மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
    உள்ளினும் உள்ளம் சுடும்.
    121. நினைந்தவர் புலம்பல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “மறப்பின்”

“ம” சொற்கள் அனைத்தும்