சொல்லடைவு · Word index
மறை
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 59. ஒற்றாடல் -
குறள் 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்