சொல்லடைவு · Word index
மற்றது
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. 4. அறன் வலியுறுத்தல் -
குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 37. அவா அறுத்தல் -
குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். 37. அவா அறுத்தல் -
குறள் 596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 60. ஊக்கம் உடைமை