சொல்லடைவு · Word index
மற்று
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 6. வாழ்க்கைத் துணைநலம் -
குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். 35. துறவு -
குறள் 591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. 60. ஊக்கம் உடைமை -
குறள் 1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. 130. நெஞ்சொடு புலத்தல்