சொல்லடைவு · Word index
மற்றை
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். 27. தவம் -
குறள் 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். 35. துறவு -
குறள் 400
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. 40. கல்வி