சொல்லடைவு · Word index
மாட்டு
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 1. கடவுள் வாழ்த்து -
குறள் 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. 19. புறங்கூறாமை -
குறள் 995
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. 100. பண்புடைமை -
குறள் 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. 106. இரவு -
குறள் 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 111. புணர்ச்சி மகிழ்தல்