சொல்லடைவு · Word index

மாணப்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது.
    11. செய்ந்நன்றியறிதல்
  2. குறள் 124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது.
    13. அடக்கம் உடைமை
“ம” சொற்கள் அனைத்தும்