சொல்லடைவு · Word index
மாணா
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 432
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. 44. குற்றங்கடிதல் -
குறள் 1297
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. 130. நெஞ்சொடு புலத்தல்