சொல்லடைவு · Word index

மாண்டார்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 278 மனத்தது மாசாக மாண்டார் நீராடி
    மறைந்தொழுகு மாந்தர் பலர்.
    28. கூடா ஒழுக்கம்
  2. குறள் 665 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
    ஊறெய்தி உள்ளப் படும்.
    67. வினைத்திட்பம்
“ம” சொற்கள் அனைத்தும்