சொல்லடைவு · Word index

மாண்பயன்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது.
    61. மடி இன்மை
  2. குறள் 901 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
    வேண்டாப் பொருளும் அது.
    91. பெண்வழிச் சேறல்
“ம” சொற்கள் அனைத்தும்