சொல்லடைவு · Word index
மாதர்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். 109. தகை அணங்குறுத்தல் -
குறள் 1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. 112. நலம் புனைந்து உரைத்தல் -
குறள் 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி. 112. நலம் புனைந்து உரைத்தல் -
குறள் 1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். 112. நலம் புனைந்து உரைத்தல்