சொல்லடைவு · Word index
மாலை
7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
-
குறள் 1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். 104. உழவு -
குறள் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். 114. நாணுத் துறவுரைத்தல் -
குறள் 1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். 123. பொழுதுகண்டு இரங்கல் -
குறள் 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். 123. பொழுதுகண்டு இரங்கல் -
குறள் 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். 123. பொழுதுகண்டு இரங்கல் -
குறள் 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. 123. பொழுதுகண்டு இரங்கல் -
குறள் 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. 127. அவர்வயின் விதும்பல்