சொல்லடைவு · Word index

மிகும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும்.
    38. ஊழ்
  2. குறள் 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
    ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
    93. கள்ளுண்ணாமை
  3. குறள் 1161 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
    ஊற்றுநீர் போல மிகும்.
    117. படர்மெலிந் திரங்கல்
“ம” சொற்கள் அனைத்தும்