சொல்லடைவு · Word index
மிக்க
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 51. தெரிந்து தெளிதல் -
குறள் 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். 73. அவை அஞ்சாமை