சொல்லடைவு · Word index

முகத்தான்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 93 முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்.
    10. இனியவை கூறல்
  2. குறள் 565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்னது உடைத்து.
    57. வெருவந்த செய்யாமை
“ம” சொற்கள் அனைத்தும்