சொல்லடைவு · Word index

முகனமர்ந்து

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்.
    9. விருந்தோம்பல்
  2. குறள் 92 அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்.
    10. இனியவை கூறல்
“ம” சொற்கள் அனைத்தும்