சொல்லடைவு · Word index
முயற்சி
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். 62. ஆள்வினை உடைமை -
குறள் 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். 62. ஆள்வினை உடைமை