சொல்லடைவு · Word index

முறைசெய்யா

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்.
    55. செங்கோன்மை
  2. குறள் 553 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்.
    56. கொடுங்கோன்மை
  3. குறள் 558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்.
    56. கொடுங்கோன்மை
“ம” சொற்கள் அனைத்தும்