சொல்லடைவு · Word index
மூன்று
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. 69. தூது -
குறள் 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 95. மருந்து