சொல்லடைவு · Word index

மென்றோள்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு.
    111. புணர்ச்சி மகிழ்தல்
  2. குறள் 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
    அகறலின் ஆங்கொன் றுடைத்து.
    133. ஊடலுவகை
“ம” சொற்கள் அனைத்தும்