சொல்லடைவு · Word index

மெய்ப்பொருள்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
    அருளாதான் செய்யும் அறம்.
    25. அருளுடைமை
  2. குறள் 355 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    36. மெய்யுணர்தல்
  3. குறள் 356 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி.
    36. மெய்யுணர்தல்
  4. குறள் 423 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
    43. அறிவுடைமை
  5. குறள் 857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்.
    86. இகல்
“ம” சொற்கள் அனைத்தும்