சொல்லடைவு · Word index

மெலியார்மேல்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
    மெலியார்மேல் செல்லு மிடத்து.
    25. அருளுடைமை
  2. குறள் 861 வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை.
    87. பகை மாட்சி
“ம” சொற்கள் அனைத்தும்