சொல்லடைவு · Word index

மெல்ல

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்.
    57. வெருவந்த செய்யாமை
  2. குறள் 1094 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.
    110. குறிப்பறிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “மெல்ல”

“ம” சொற்கள் அனைத்தும்