சொல்லடைவு · Word index

மேனி

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1185 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
    மேனி பசப்பூர் வது.
    119. பசப்புறு பருவரல்
  2. குறள் 1189 பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
    நன்னிலையர் ஆவர் எனின்.
    119. பசப்புறு பருவரல்
  3. குறள் 1278 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
    எழுநாளேம் மேனி பசந்து.
    128. குறிப்பறிவுறுத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “மேனி”

“ம” சொற்கள் அனைத்தும்