சொல்லடைவு · Word index

மேற்கொண்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணுங் கூற்று.
    33. கொல்லாமை
  2. குறள் 845 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்.
    85. புல்லறிவாண்மை
“ம” சொற்கள் அனைத்தும்