சொல்லடைவு · Word index
யாக்கை
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 8. அன்புடைமை -
குறள் 239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். 24. புகழ்