சொல்லடைவு · Word index

யாதொன்றும்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.
    30. வாய்மை
  2. குறள் 324 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    கொல்லாமை சூழும் நெறி.
    33. கொல்லாமை
  3. குறள் 462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
    அரும்பொருள் யாதொன்றும் இல்
    47. தெரிந்து செயல்வகை
  4. குறள் 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்
    84. பேதைமை
  5. குறள் 1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
    யாதொன்றும் கண்பாடு அரிது.
    105. நல்குரவு
“ய” சொற்கள் அனைத்தும்