சொல்லடைவு · Word index
யானை
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். 60. ஊக்கம் உடைமை -
குறள் 772
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 78. படைச் செருக்கு