சொல்லடைவு · Word index

யானோ

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1247 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
    யானோ பொறேன்இவ் விரண்டு.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  2. குறள் 1253 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
    தும்மல்போல் தோன்றி விடும்.
    126. நிறையழிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “யானோ”

“ய” சொற்கள் அனைத்தும்