சொல்லடைவு · Word index

யான்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 827 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்.
    83. கூடா நட்பு
  2. குறள் 972 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.
    98. பெருமை
  3. குறள் 1062 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்.
    107. இரவச்சம்
  4. குறள் 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்.
    116. பிரிவு ஆற்றாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “யான்”

“ய” சொற்கள் அனைத்தும்