சொல்லடைவு · Word index

யாமத்தும்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 1136 மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
    படல்ஒல்லா பேதைக்கென் கண்.
    114. நாணுத் துறவுரைத்தல்
  2. குறள் 1167 காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்.
    117. படர்மெலிந் திரங்கல்
  3. குறள் 1252 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில்.
    126. நிறையழிதல்
“ய” சொற்கள் அனைத்தும்